Video Transcription
என் எதிர்வீட்டு அண்ணன் என்னிடம் பாசமாக பழகுவார்.
நாங்கள் எப்பொழுதும் அவரது வீட்டில் விளையாடிக்கொண்டு இருப்போம்.
இப்பொழுது வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்து இருந்தார்கள்.
அண்ணனுக்கு வயது 35 ஆகி இருந்தது.
அவருக்கு வேலை கிடைக்காமல் இருந்ததால்